Saturday, December 14, 2024
HomeUncategorizedகண்ணீர் அஞ்சலி அமரர் இராசையா சின்னத்தங்கம்!

கண்ணீர் அஞ்சலி அமரர் இராசையா சின்னத்தங்கம்!

வெடிவைத்தகல்லினை பிறப்பிடமாகவும் 17ம் கட்டை நெடுங்கேணியினை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சின்னதங்கம் 26.11.2024 அன்று காலமானார்

அன்னார் காலம் சென்ற நாகமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,இராசையாவின் அன்பு மனைவியும்,யோகேஸ்வரி,தர்மலிங்கம்,பாலசுப்பிரமணியம்(லண்டன்), பத்மலோசினி,காலம்சென்ற சபாரத்தினம்,கெங்கேஸ்வரி(சுவீஸ்),கெங்கேஸ்வரன்,காலம்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,

பஞ்சலிங்கம்,மதிவதனா,பிறேமாவதி,கருணாகரன்,சிவாசினி,சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா,காலம்சென்ற துர்க்கா,சதீஸ்,நீலன்,மிதுனா,மதுஜனன்,சதுஜனன்,பானு,சைந்தவி,கபிசனா,சாயித்,சாருஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஐஸ்வின்,சாருஜன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.11.2024 வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பி.ப 1.00 மணியளவில் உடலம் நல்லடக்கத்திற்காக மாமடு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல் குடும்பத்தினர்


அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரில் இல்லத்தில் இருந்து பார்வையிட

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments