Saturday, December 14, 2024
HomeUncategorizedமுல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை!

முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுக்கும் அறிவித்தல்

பொதுமக்களுக்கானவெள்ள எச்சரிக்கை

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. 27 ஆம் தேதி வரை மழை தொடரும், 24 முதல் 27 வரை மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம்.

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

1. வீட்டின் அருகிலும் சாலைகளிலும் உள்ள வடிகால்களை சுத்தப்படுத்துங்கள். சிரமமாக இருந்தால் கிராமநிலதாரியிடம் தகவல் வழங்கி உதவுங்கள்.

2. மழை நீடித்தால் 3–4 நாட்களுக்கு தேவையான உலர் உணவுகளை சேமித்து வையுங்கள்.

3. குழந்தைகளை வெள்ளநீரில் விளையாட விடாதீர்கள். பாதுகாப்பான குடிநீரை மட்டும் பருகுங்கள்.

விழிப்புடன் இருங்கள். ஒத்துழைத்திட நன்றி. எனமாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments