Tuesday, April 29, 2025
HomeUncategorizedசர்வதேச மன்னிப்பு சபை முல்லைத்தீவில் சந்திப்பு!

சர்வதேச மன்னிப்பு சபை முல்லைத்தீவில் சந்திப்பு!

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம்  Agnès Callamard இன்று 17.05.24 முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் முல்லைத்தீவு நகரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத் தலைவிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இலங்கையில் ஒரு கலப்பு நீதிமன்றத்தினை நிறுவி அதன் ஊடாக இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எனும் நோக்கில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளார் நாயகம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடனான சந்திப்பில் முன்வைத்த யோசனைக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டர்களின் உறவுகள் கலப்பு நீதிமன்றம் தேவையில்லை சர்வதேச விசாரணைதான் தேவை என்பதை வளிப்பபடுத்தியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments