Monday, April 28, 2025
HomeUncategorizedமுறைசாராத் தொழிலாளர்களுக்கு தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முறைசாராத் தொழிலாளர்களுக்கு தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு கருசரு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறைசாரத் தொழில்களில் ஈடுபடவுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக தொழிற் தகமை சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு நடைபெறவுள்ளது

நாடளாவியரீதியில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படும் “GLOCAL FAIR”
“GARUSARU” நிகழ்ச்சித் திட்டம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் எதிர்வரும் மே மாதம்03 ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு கருசரு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறைசாரத் தொழில்களில் ஈடுபடவுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக தொழிற் தகமை சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு நடைபெறவுள்ளது .

குறிப்பு – இந் நிகழ்வில் பங்குபற்றுபவர்களுக்கு போக்குவரத்து சிற்றுண்டி மதிய உணவு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் முற்பதிவு செய்பவர்கள் மட்டுமே இந் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும் சான்றிதழ் வழங்கப்படவுள்ள தொழில்துறை
முறைசாரத் துறைகள்

1.மேசன்

  1. தச்சு தொழிலாளி
  2. குழாய் பொருந்தும்
  3. மின்னிணைப்பாளர்
  4. கடல் சார் தொழிலாளர்
  5. வீட்டு பணியாளர்
  6. சுத்திகரிப்புதொழிலாளி
  7. முச்சக்கர வண்டி ஓட்டுநர்
  8. தனியார் வாகன ஓட்டுநர் நடத்துனர்
  9. உணவு விநியோகித்தர்
  10. ஊடகவியலாளர்
    1. தையல் கலை நிபுணர்
  11. வர்ண பூச்சுனர்
  12. ஒட்டும் / பொருத்தும் தொழிலாளர்கள்
  13. அழகுக்கலை நிபுணர்
  14. முன்பள்ளி ஆசிரியர்
    எனவே மேற்படி நிகழ்வில் பங்கு பற்றி சான்றிதழ் பெற விரும்பும் பயனாளிகள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
    • 0753523624
    • https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfihea-XXK8DaWjiiXNqFbQmYvRaxsjHLAzuUthxsZBZM79Sg/viewform

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfihea-XXK8DaWjiiXNqFbQmYvRaxsjHLAzuUthxsZBZM79Sg/viewform

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments