Monday, April 28, 2025
HomeUncategorized2 மணிநேர துண்டிப்பு 100 மில்லியன் டொலர் நிதி இழப்பு!

2 மணிநேர துண்டிப்பு 100 மில்லியன் டொலர் நிதி இழப்பு!

நேற்று இரவு சமூகவலைத்தளங்கள் இரண்டு இரண்டு மணிநேரம் துண்டிக்கப்பட்டதால் அதன் பயனாளர்கள் பலர் குழப்பத்தில் மூழ்கினார்கள்

மெட்டா நிறுவனத்தின் வகிபாகமாக காணப்படும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடங்கின

மெட்டா நிறுவனம் வருமானத்தில் பெரும் பகுதியினை விளம்பரங்கள் மூலம் உருவாக்கிவருகின்றது இரண்டு மணிநேர முடங்கலால் மெட்டா நிறுவனத்திற்கு 100 மில்லியன் டெலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments