கிளிநொச்சியினை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிஸ்டம் விழுந்துள்ளது அவருக்கான காசோலை இன்று 29.12.23 புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது அதிஸ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலையும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது
