YOUTUBEல் கருத்து வெளியிட்ட பிரபல ஜோதிடர் சிறையில்!

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறான. கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட பிரபல ஜோதிடர் இந் திக்க தொட்டவத்த எதிர்வரும் பட்டார். 10ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முந்தினம் பிற்பகல் அவர் கைது செய்யப் பட்டார்.

யூரியூப் சனலில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகை யில் கருத்து வெளியிட்டதாக முஸ்லிம் அமைப்புகள் செய்த முறைப்பாட்டையடுத்து விசார ணைகளை மேற்கொண்ட கணணி குற்றத்தடுப்பு பிரிவின ரால் அவர் கைது செய்யப்

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் பிரகா ரம், சந்தேகநபர் இந்திக்க * தொட்டவத்த கைது செய்யப் பட்டு, கணினி குற்றச் சட்டத் தின் 6ஆவது பிரிவு மற்றும் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 291.ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இதன்படி மாளிகாகந்த நீத வான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள் ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள் ளதா என்பதை விசாரித்து நீதி மன்றத்தில் அறிக்கை அளிக்கு மாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Tagged in :

Admin Avatar