Main Newsகிளிநொச்சிமன்னார்முல்லைத்தீவுயாழ்ப்பாணம்வவுனியா தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றும் மாறாது-சீமான்! September 18, 2023September 18, 2023 தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.