முல்லைத்தீவில் மாணவர்கள் இன்மையால் 2 பாடசலைகளுக்கு மூடு விழா!


வடமாகாணத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பாடசாலைகளும்,மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும்,வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு கல்விவலயத்தில் இந்த எண்ணிக்கை உயர்வாக காணப்பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *