முல்லைத்தீவு
-
சிவலிங்கம் வைக்கும் சிவன் அடியவர்களே –வெடுக்குநாறியில் நடப்பது தெரியுமா!
.
வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கத்தினை வைத்து மக்களுக்கு வழிபாடுவதற்கு ஏற்றவகையில் செயற்பட்டு வரும் சிவன் அடியவர்களே தொன்மைகொண்ட பழமைபொருந்திய வெடுக்குநாறி ஆதிலீங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்தது உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு புராதான தொன்மையுள்ள இடங்களை விட்டுவிட்டு வீதிகளிலும் சந்துகளிலும்…
-
புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் மக்களுக்கு சிறந்த பயானா?பதில்சொல்லுங்கள்!
.
புதுக்குடியிருப்பு நகரில் இருந்து சுமார் 400மீற்றர் தொலைவிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அலுவலகத்திலிருந்து சுமார் 100மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபை பூங்காவானது 2020ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சபை நிதிமூலம் அமைக்கப்பட்டதாகும். அதேவேளை 04.03.2022அன்று…
-
27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை!
.
நெல்கொள்வனவு சபை 27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை! விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் கடன் வட்டி கேட்டபடியால் அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து…
-
புதுக்குடியிருப்பில் யாழின் தேவைக்காக 50 மில்லியன் ரூபா பெறுமதி நெல் கொள்வனவு-எஸ்.ஜெயகாந்!
.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் கிலோ 100 ரூபா படி 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் 26.03.23 இன்று உடையார் கட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளது…
-
வறிய குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் அரச அதிபரால் தொடக்கிவைப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கான அரசாங்கத்தின் அரிசிவழங்கும் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 26.03.23 இன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்களுக்கு வழங்கி தொடக்கிவைக்கப்பட்டுள்ளது….
-
துணுக்காயில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் வயோதிபர் பலி!
.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இன்று 25.03.23 மாலை ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிiலியல் வீதி ஓராமாக விழுந்து காணப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் முதியவர் வீதி ஓரமாக தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்ததாக…
-
புதுக்குடியிருப்பில் தோங்காய் திருடர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள் 110 தேங்காய்கள் மீட்பு!
.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் தொடச்சியாக தேங்காய் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது இதற்கு காணி உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றார்கள் காணி உரிமையாளர்கள் அவர்களின் தென்னந்தோப்புகளுக்கான சரியான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு காவலாளிகள் இல்லாத நிலையில் அவ்வாறான தென்னந்தோட்டங்களில் தொடர்ச்சியாக…
-
கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!
.
23.03.23 வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர் இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்…
-
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 200 மில்லியன் செலவில் ஒட்சிசன் ஆலை!
.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களின் தேவைக்காக ஒட்சிசன் நிரப்ப நிலையம் இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து ஒட்சிசன் பெற்றுக்கொண்டுவந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நிலை கடந்த காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19…
-
முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!
.
முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் நெற்செய்கைக்கும் 739 ஏக்கரில் உப உணவு பயிர்ச்செய்கைக்கும் தீர்மானம் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட முத்தயன்கட்டு குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட…