முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்!
.
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு கழகங்களினால் பல்வேறு இடங்களில் தொடர் போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவி;க்கும்நோக்கில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் விளையாட்டு துறை மற்றும் கழகங்களின் பங்களிப்புடனும்…
-
கலைமகள்வித்தியாலயம் உள்ளிட்ட 6 பாடசாலைகளுக்கு அதிபர்கள் விண்ணப்ப கோரிக்கை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்வி வயத்தில் 6 பாடசாலைகளுக்கான அதிபர்கள் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அதிபர்கள் விண்ணப்ப கோரிக்கை முல்லை வலயக்கல்வி பணிமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் நிலை..கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான கோரிக்கை ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில்…
-
புதுக்குடியிருப்பில் 35 இலட்சத்திற்கு போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய வெலிஓயா வாசி!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வெலிஓயா பகுதியில் வசிக்கும் ஒருவர் 35 இலட்சத்தி 25ஆயிரம் ரூபாவிற்கு 1470 போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர்…
-
கலைமகள் வித்தியாலயம் நிரப்பப்படாத அதிபர் வெற்றிடம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்விவலயத்தின் கீழ் உள்ள முள்ளியவளை கலைமகள் வித்தயாலயத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக அதிர் இல்லாத நிலைதொடர்ந்து வருகின்றது. 2022 ஆம்ஆண்டு அதிபராக இருந்தவர் 31.012.2022 அன்று ஓய்வு பெற்ற நிலையில் இதுவரை பாடசாலைக்கான அதிபர் நியமிக்கப்படவில்லை…
-
முல்லைத்தீவில் விபத்தில் உயிரிழந்த பெண்னின் உடலம் ஜேர்மனிக்கு!
.
கடந்த 03.04.23 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுpதயில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். குடும்ப பெண்ணின் உயிரிழப்பு அவரது கணவருக்கு தெரியாத நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ளபோது பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் கணவருக்கு…
-
முல்லைத்தீவு மூன்று முறிப்பு பகுதியில் வயோதிபரின் உடலம் மீட்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு குதியில் வயோதிபரின் உடலம் ஒன்று இன்று 05.04.23 மீட்கப்பட்டுள்ளது மூன்று முறிப்பு பகுதியில் மாடு மேய்பதற்காக சென்றவர்களால் வயல் வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்ட வேளை நெட்டாங்கண்டால் பொலீசாருக்கு தகவல்…
-
மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை!
.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் முக்கிய சிகிச்சை பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட மருத்துவமனைக்கு 50 வைத்தியர்களுக்கான தேவைகள் உள்ள…
-
யாழில் அனுமதியற்ற சிறுவர் இல்லம்14 சிறுமிகள்மீட்பு-முல்லைத்தீவிலும் உள்ளதாம்!
.
இலங்கையின் வடக்கில் சில இடங்களில் அனுமதியற்ற சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன இவற்றை கட்டுப்படுத்த திணைக்கள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் இருபாலையில் சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14…
-
தமிழர்பகுதியில் விபத்து ஜேர்மனில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!
.
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளதுகுறித்த பெண்ணும் வயோதிப தயார்…
-
நீதிமன்றில் வழக்காம் சிலைவைக்கமுடியவில்லை வெடுக்குநாரியில்!
.
நீதிமன்றில் வழக்காம் சிலைவைக்கமுடியவில்லை வெடுக்குநாரியில்-குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினையும் மீறிய பௌத்தவிகாரை!இன்று வவுனியாவில் வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர்கள்,உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சென்று ஆராய்ந்துள்ளார்கள். ஆனால் முன்னர் வெளியான செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்,டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் சென்று அங்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக…