Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலீஸ் அசண்டை -பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான போதைவஸ்த்து தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று 24.03.23 இன்று நடைபெற்றுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேச கிராம அபிவிருத்தி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது. பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு…

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற விளையாட்டு -இசைநிகழ்சியால் பல நன்மைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த 22.04.23 அன்று பகல் விளையாட்டு போட்டியும் இரவ இன்னிசை நிகழ்ச்சியும் பாதுகாப்பு தரப்பின் ஏற்பாட்டில் பாரியளவில் நடத்தப்பட்டுள்ளது இதில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த நன்கொடையாளர்கள் சிலர் அனுசரணை வழங்கியும் உள்ளார்கள். இந்த இன்னிசை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுபோட்டியால் மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன.நன்மைகளாக..இலைமறை காயாக…

ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான ஆதரவு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்தின் பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 25.04.23 வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு அமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு…

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு புதுக்குடியிருப்பு வர்த்த சங்கமும் ஆதரவு!

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு புதுக்குடியிருப்பு வர்த்த சங்கமும் ஆதரவு! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்தின் பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 25.04.23 அன்று வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு…

புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி தூக்கிவீசப்பட்ட குடும்ப பெண்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குரவில் கிராமத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலங்கான குடும்ப பெண் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 21.03.23 அன்று மாலை புதுக்குடியிருப்பு  உடையார் கட்டு பிரதேசத்தில் கடும் காற்று மற்றும் இடியுடன் மழைபெய்துள்ளது இதன்போது வீட்டில் இருந்த குடும்ப பெண் ஒருவர் வீட்டு வாசலுக்கு வந்தபோது மின்னல் தாக்கத்திற்கு…

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கை 7 பேர் இயந்திரத்துடன் கைது!

23.04.23 முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த பகுதிக்கு சென்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனந்தபுரம் பகுதி இறுதி போர் நடைபெற்ற பகுதி இந்த பகுதியில்…

மூங்கிலாற்றில் காற்றினால் வீடு தூக்கிவீசப்பட்ட குடும்பத்திற்கு உடனடி உதவிகோரல்!

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு பகுதியில் வீசிய கடும் காற்று மழை காரணமாக தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வந்த இரண்டு குடும்பங்களில் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அவர்கள் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் மூங்கிலாறு கிராமத்தில் வீசிய கடும் காற்றினால் இரண்டு தற்காலிக வீடுகள்…

நீராவிப்பிட்டியில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதியும் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டி ஹிச்சிராபுரம் பகுதியில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வும் எக்டோ நிறுவனத்தினால் 22.04.23 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூக பணியினை மேற்கொண்டுவரும்  எக்டோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைபற்று  பிரதேச செயலாளர் பிரிவில் நீராவிபிட்டி கிச்ராபுரம்  …

புதுக்குடியிருப்பில் 375 மக்கள் இலவச மூக்கு கண்ணாடியினை பெற்றுக்கொண்டுள்ளார்கள்!

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 1995 ஆம் ஆண்டு க பொ.த.சாதரணதர மாணவர்கள்  தாய்த் தமிழ் பேரவை, மற்றும் விதுர்ஷனா அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இலவச கண்பரிசோதனை மற்றும்  இலவச மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது அந்த வகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 1995 ஆம் ஆண்டு க பொ.த.சாதரணதர மாணவர்களான முருகுப்பிள்ளை-பிரதாபன்,…

அட்சய திரிதியை நாளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி!

அட்சய திரிதியை நாளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி முல்லைத்தீவு வணிகர்கள் கவலை முல்லைத்தீவு மாவட்டத்தில் அட்சய திரிதியை நாளான இன்று 22.03.23 நகைக் கடைகளில் தங்கநகை வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை தளம்பல்கள் காரணமாக மக்கள் தங்கநகைகளை கொள்வனவு செய்வதில் முன்னெப்போதும் இல்லாதவாறு…