முல்லைத்தீவு
-
வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும்-தெ.இந்திரதாஸ்!
.
வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும்-தெ.இந்திரதாஸ்! இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணங்கள் தேவைஇல்லாத செலவுகள் செய்யப்படுகின்றன.அதனை சரியாக மக்களிடம் கொண்டு செல்வோமாக இருந்தால் மக்களின் வாழ்வாதரம் மேம்படும் வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு…
-
முல்லைத்தீவில் பண்டார வன்னியனின் 220வது வெற்றி நாள் நினைவு நிகழ்வு!
.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்ரனன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை…
-
சரத்வீரசேகரவின் கருத்திற்கு நடவடிக்கை-நீதித்துறை இயங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை!
.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவமானமாக கருத்துரைத்தமைக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதுவிடின் நீதித்துறை இயங்குவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரி.பரஞ்சோதி தெரிவித்தார். சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக…
-
பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றிய 220 ஆண்டு வெற்றி விழா!
.
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை ஆங்கிலேயரிடம் வெற்றிகொண்டதன் 220 ஆவது ஆண்டுவிழா 25.08.23 அன்று காலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலை மடு கிராமத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் சிறப்புற நடைபெற்றுள்ளது. முன்னதாக பண்டாரவன்னியன்…
-
சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு வாரம் உடையார்கட்டு!
.
அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை உடையார்கட்டு புனித பேதுரு ஆலயமும் சேபாஸ் டெவலப்மென்ட் செண்டர் நிறுவனத்தினரும் இனைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு வாரம் இந்த கிழமை முழுவதுமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இன்றைய தினம் மாலை புனித…
-
சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு படைபவனி!
.
சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை ஒட்டுசுட்டான்…
-
சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் கண்டன போராட்டம்!
.
சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் பணி புறக்கணித்து கண்டன போராட்டம்! பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22:08:23 அன்று கௌரவ முல்லைதீவு நீதிபதி அவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும்…
-
புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும்!
.
புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும்! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும் மனுகையளிப்பு நடவடிக்கையும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 24.08.23 இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும்…
-
கடவுள் நம்பிக்கையினை பாதுகாப்பதற்கு நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றசூழ்நிலை!
.
கடவுள் நம்பிக்கையினை பாதுகாப்பதற்கு நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றசூழ்நிலைக்கு வந்துள்ளோம -மாவை சேனாதிராசா! இனவிடுதலைக்கான போராட்ட ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கையினை போராடவேண்டிய நிலையிக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரசா தெரிவித்துள்ளார்….
-
பெண்களுக்கான வாழ்வாதார தையலகத்தினை திறந்து வைத்தார் மாவை சேனாதிராசா அவர்கள்!
.
விசுவமடுவில் பெண்களுக்கான வாழ்வாதார தையலகத்தினை திறந்து வைத்தார் மாவை சேனாதிராசா அவர்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வி.பி.பவுண்டேசன் அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறித்த அமைப்பின் தாபகர் தெ.இந்திரதாஸ் அவர்களின் இரண்டு மில்லியன்…