முல்லைத்தீவு
-
தாக்குதல்- இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது!
.
தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் செய்திருக்கிறது. இருநாட்டு அரசுகளின் கவனத்தையும், ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை நியாயத்தையும்…
-
இந்த நாடு இன்னமும் இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை!
.
தேர்தல் வெற்றிக்காக உயிர்களைப் பலியெடுக்கும் ஒரு சமூகத்தை சுற்றி வாழ்வதையிட்டு வெட்கப்படுகின்றோம்.என பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார் நேற்று (17) திருகோணமலை பகுதியில் தியாகதீபம் திலீபனின் ஊர்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது சிங்கள…
-
சிங்கள இனவெறியர்களின் தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
.
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (18) காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது தாயக மற்றும்…
-
பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் புதுக் குடியிருப்பை சேர்ந்த இளைஞன் பலி!
.
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று16-09-23 இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்களே இந்த விபத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தினை ஏற்படுத்திய…
-
கோம்பாவில் இளைஞன் தென்னை மரத்தின் கீழ் உடலமாக மீட்பு!
.
புதுக்குடியிருப்பில் ஆண்ஒருவரின் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. புது க்குடியிருப்புபொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்கனி ஒன்றில் ஆண் ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. 16-09-23 இன்று காலை குறித்த உடலம் அடையாளம் காணப்பட்டு மேற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் தரப்பு…
-
நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பெருமளவான புத்திஜீவிகள்!
.
நாட்டில் உள்ள வைத்திய நிபுணர்கள்,வைத்திய அதிகாரிகள் 5000 பேர் மிகவிரைவில் வெளியேற தயாராகி இருக்கின்றார்கள் 20 ஆயிரம்வைத்தியர்கள் இருக்கின்ற நாட்டில் தற்போது 15 ஆயிரம் வைத்தியர்கள்தான் கடமையாற்றவுள்ளார்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருக்கும் 1500 விரிவுரையாளர்கள் உத்தியோகத்தர்கள் என்று கடமை புரியும்நிலையில்…
-
புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பதியில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சம் எதிர்வரும் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் 20.09.23 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா…
-
முல்லைத்தீவு இளைஞன் சார்க் மனிதஉரிமைகள் அமைப்பின் விசேட பிரதிநிதியாக!
.
8 நாடுகளுக்குரிய சார்க் மாநாட்டிற்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கலாநிதி Mohammad Abed Ali, சார்க் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை்ககான விசேட பிரதிநிதி யூட் நிமலனை சந்தித்துள்ளார். கொழும்பில் கடந்த 9ஆம் மாதம் 11ஆம் திகதி இந்த…
-
திடீரென நிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் புதைகுழி-காரணம் என்ன?
.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒன்பது நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள்…
-
மந்துவில் படுகொலையின் 24ஆண்டுகள்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு…