முல்லைத்தீவு
-
யானை தாக்குதலுக்கு இலக்கான வயேதிபர் மருத்துவமனையில்!
.
ஒட்டுசுட்டான் மானுருவி பகுதியில்யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் மானுருவி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று 11.10.2023 இரவு இடம்பெற்றுள்ளது. இரவு வேளை வீதியால் வீட்டிற்கு…
-
தேராவில் கிராமத்தில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லாத நிலை காணப்படுவதாக கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது. தேராவில் கிராமத்தி;ல 347 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த நிலையில்…
-
நீதிபதி தொடர்பில் பலரிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த சி.ஜ.டியினர்!
.
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம்…
-
வடக்கினை சேர்ந்த 67 பாடசாலைகளுக்கு தலா 1.5 இலட்சம் நிதி உதவி அவுஸ்ரேலியாவால் வழங்கிவைப்பு!
.
நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50…
-
ஐ.நா வில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்த ஏ.ஆர். ரகுமான்
.
கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள்,பெண்கள்,இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில்…
-
பணிக்கு திரும்பிய முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள்!
.
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02.10.2023 அன்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 10.10.23 அன்று மாவட்ட சட்டத்தரணிகள் பணிக்கு…
-
மாலதியின் நினைவு நாள் முல்லைத்தீவில் அனுஸ்டிப்பு!
.
2ஆம் லெப் மாலதி 1987 அக்டோபர் 10 இல் கோப்பாய் கிறேசர் வீதியில் இந்தியப் படையுடன் நடந்த மோதலில் இறந்தார். இவரது நினைவுநாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளை கைவிடும் நிலை-மேச்சல் தரவை இன்மை,கால்நடை திருடர்கள் அதிகம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாததால் கால்நடை வளர்பினை கைவிடும் நிலையில் பண்ணையாளர்கள் காணப்படும் அதேவேளை நகரப்புறங்களில் வீடுகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக திருடர்களால் திருப்படும் சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருவதால் இருக்கும் கால்நடைகளை விற்றுவிட்டு…
-
முள்ளியவளை முன்பள்ளி ஆசிரியர் தினம்!
.
முள்ளியவளை கிழக்கில் அமைந்துள்ள சி.கா.கூ முன்பள்ளியில் ஆசிரியர் தின நிழ்வுகள் கடந்த வாரம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. பேற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆசிரியர் தின நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுவரும் ஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிகழ்வில்…
-
இலங்கையில் நீதி மரணித்து விட்டது –து.ரவிகரன்!
.
இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 09.10.23 முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு…