முல்லைத்தீவு
-
வான்பாயும் வவுனிக்குளம்-அழகிய காட்சிகளை பார்வையிட செல்வோர்கள்!
.
வவுனிக்குளம் வான்பாய்கிறது – சுற்றுலா பிரயாணிகள் பாதுகாப்பான முறையில் வவுனிக்குள அழகினை கண்டு களிக்கவும்! நீர்பாசன திணைக்களம் வவுனிக்குளம் வான்பாய்வதனால் சுற்றுலா பிரயாணிகள் பாதுகாப்பான முறையில் வவுனிக்குள அழகாய் கண்டு களிக்குமாரு வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன் அவர்கள் தெரிவித்தார்…
-
மின்சாரம் தடைப்பட்ட நேரம் பாடசாலை கமராக்களை திருடிய திருடர்கள்!
.
மின்சாரம் நின்றதை பயன்படுத்தி பாடசாலையில் சி.சி.ரிவி கமராங்களை திருடிய திருடர்கள்!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதசத்தில் உடையார் கட்டு குரவில் கிராமத்தில் உள்ள குரவில் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை நாடுமுழுவதும் இடம்பெற்ற மின்சார தடையினை பயன்படுத்தி பாடசாலையில் உள்ள சி.சி.ரி.வி கமராங்களை…
-
முல்லைத்தீவில் இராணுவ பேருந்துடன் விபத்து தாயும் மகளும் காயம்!
.
முல்லைத்தீவு சிலாவத்தை வீதியில் இன்று(10) இரவு இராணுவத்தினரின் பேருந்துடன் மோதிய விபத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளார்கள். இரவு மழை பெய்து கொண்டிருக்கையில் சிலாவத்தை பகுதியில் இருந்து உந்துருளியில் பயணித்துக்கொண்டிந்த இளம் தாயும் சிறுமி ஒருவரும்…
-
முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்த நபர் கைது!
.
முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்த நபர் கைது! முல்லைத்தீவில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நகர்ந்த நபர் ஒருவரை மக்கள் பிடித்து மாங்குளம் பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்இந்த சம்பவம் 08.12.2023 அன்று இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள்…
-
புதுக்குடியிருப்பு முத்துமாரி அம்மன் ஆலய பூசகர் மறைவு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று தொன்மை மிக்கபுதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பரம்பரை பூசகர் வல்லிபுரம் பிள்ளை காசிவிசுவநாதசுவாமி 03.12.2023 அன்று இறைவடி சேர்ந்துள்ளார். புதுக்;குடியிருப்பு பகுதியில் முத்துமாரி அம்மன் ஆலயம் தொன்று தொட்டு மக்களுக்கு அருள்பாலிக்கும் முக்கிய…
-
புதுக்குடியிருப்பில் கைதான சமூக செயற்பாட்டாளர் பிணையில் விடுதலை!
.
05.12.2023 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை வீதிபோக்குவரத்து பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். வீதி போக்குவரத்து விதிகளை மீறியகுற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவரை 06.12.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது…
-
சிறுமி துஸ்பிரயோகம்- தந்தைக்கு விளக்கமறியல்!
.
முல்லைத்தீவு மாவட்டம் ஐயன்கன்குளம் போலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதி ஒன்றில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தாயாருடன் வசித்துவந்த குறித்த சிறுமி தந்தை தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிறுமியின் தாயாரினால் கடந்த ; (04-12-2023)…
-
யாழ்ப்பாணம் வாள்வெட்டு குழு புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்துடன் கைது!
.
யாழ்ப்பாணம் தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 04.12.2023 அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வைத்து பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்கள். தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த…
-
எல்லைக்கிராமத்தில் உள்ள கொக்கிளாய் பாடசாலை 100 வீத சித்தி பெற்று சாதனை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான கொக்கிளாய் கிராமத்தில் இயங்கிவரும் கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 100 வீத சித்தியடைந்து சாதனை படைத்துள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக காணப்படும் கொக்கிளாய்…
-
மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு!
.
பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் …