முல்லைத்தீவு
-
தமிழக பக்த்தர்களின் புறக்கணிப்புடன் கச்சதீவில் திரண்ட மக்கள்!
.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 23.02.2024 இன்று தொடங்கி 24.02.2024 திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நாளை சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும் இன்று கொடியேற்றத்திற்கு இதுவரை தமிழக பக்த்தர்கள்…
-
கற்சிலைமடுவினை சேர்ந்த இளைஞனே யாழ் விபத்தில் உயிரிழப்பு!
.
23.02.2024 இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர்; கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுயாழில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும்…
-
மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது!
.
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (22.02.2024)…
-
அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி!
.
அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி! 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியால மாணவ மாணவிகளுக்கிடையிலான வீதி ஓட்டப்போட்டி 23.02.024 இன்று நடைபெற்றுள்ளது. பாடசாலை முதல்வர்…
-
1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை !
.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது (22.01.2024) முல்லைத்தீவு…
-
கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி!
.
கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி நியமிக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண…
-
புதுக்குடியிருப்பு-வசந்தபுரம் பேராற்றில் மணல் அகழ்வதற்கு தடை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் பேராற்றினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வினை உடனடியாக ரத்து செய்யகோரி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அவர்களினால் கடந்த 29.01.2024 அன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கும் திணைக்கள பிரதிநிதிகளுக்கும் கடிதம்…
-
மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி
.
மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் இந்த நிலையில் பதவி உயர்வு…
-
விடுதலைப்புலிகளின் தங்கம் -தோண்டும் நடவடிக்கை முடிவிற்குகொண்டுவரப்பட்டது!
.
விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டு நாட்கள் தோண்டியும் ஏமாற்றம் ! முல்லைத்தீவு கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குமாரசாமி புரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானான சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள…
-
தேராவில் குளத்து நீரை வெளியேற்றுவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள தேராவில் குளம் கடந்த மூன்று மாங்களாக நீர் நிரம்பி காணப்படுகின்றது இவ்வாறு இந்த குளத்து நீர் மக்களின் காணிகளுக்குள் புகுந்துள்ளதால் இதுவரை 17 குடும்பங்கள் தங்கள் விடுகளில் வாழமுடியாத நிலையில் உறவினர்களின்…