முல்லைத்தீவு
-
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து புத்தபொருமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அரிசி!
.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்புற நடைபெற்ற ”புத்தரிசி பெருவிழா” நிகழ்வு நெல் அறுவடை காலப்பகுதியில் விவசாயக் குடி மக்களால் முதல் அறுவடையில் பெறுகின்ற நெல்லை அரிசியாக்கி புத்த பெருமானுக்கு தானம் வழங்கும் வழக்காறு நிகழ்வு வருடா…
-
கள்ளப்பாடு தெற்கில் குடிநீர் திட்டத்தினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்!
.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள பதின்மூன்று குடும்பங்களின் அத்தியாவசிய தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினையை இன்றைய தினம் (28) நிறைவேற்றியுள்ளனர். கள்ளப்பாடு மக்களின் பங்களிப்புடன்…
-
இராணுவத்தின் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் மாமூலை டைமன் விளையாட்டு மைதானத்தில்!
.
மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் 07.04.2024 அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு…
-
சாலைவீதி மாத்தளன் சந்திவரை புனரமைக்க ஏற்பாடு
.
இரட்டைவாய்க்கால் மாத்தளன் வரையான வீதி புனரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பினை நடத்தி வீதி அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். இராஜாயகங்க அமைச்சராக…
-
இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டுசுட்டான் ஓட்டுதொழிற்சாலை!
.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 27 மார்ச் 2024 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கலைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் நலம்…
-
கேப்பாபிலவு மக்கள் நில-விடுவிப்பு இராணுவ உயர் அதிகாரி சந்திப்பு மக்கள் ஏமாற்றத்தில் !
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் அவர்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி போராட்டங்கள் மேற்கொண்டு வந்தார்கள் இந்த நிலையில் இன்றும் (27) தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் கேப்பாபிலவு இராணுவ படைத்தலைமையகத்திற்கு…
-
கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
.
கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு. முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள…
-
ஒட்டிசுட்டானில் நீர்வழங்கல் வடிகால் சபையின் குழாய் கிணற்றினால் மக்கள் போராடதயார்!
.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டிசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறுச்சப்படும் என தெரிவித்து விவசாயிகள்…
-
ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ்!
.
ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது! முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழில்சாலை போரிற்கு பின்னர் இயங்காதநிலையில் காணப்படுகின்றது. போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழில்சாலையாக ஓடு,செங்கல் என்ப உற்பத்தி…
-
முல்லைச்சாரல் பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரல்!
.
முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்களிடமிருந்து முல்லைச்சாரல் பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து வெளியீடு செய்கின்ற முல்லைச்சாரல் மலருக்கான ஆக்கங்களை சமர்ப்பிக்க ஆர்வமுடைய முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள் தங்களது ஆக்கங்களை 15.05.2024…