முல்லைத்தீவு
-
வடக்கில் மாணவர்களிடையே அதிகரிக்கும் பார்வைகுறைபாடு!
.
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும்…
-
அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 17.04.24 இன்று மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிவிட்டு இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர்…
-
புதுக்குடியிருப்பில் 35 ஆடுகளை திருடிய 4பேர்கொண்ட கும்பல்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றில் இருந்த ஆடு மேய்ப்பர்களை தாக்கிவிட்டு பட்டியில் இருந்த 35 ஆடுகளை திருடி சென்ற சம்பவம் ஒன்று கடந்த 16.04.2024 அன்று இடம்பெற்றுள்ளது. மல்லிகைத்தீவு பகுதியில் வாழ்வாதாரமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள் இவ்வாறு…
-
வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்!
.
வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்! கடந்த 28.05.2023 தொடக்கம் 17.04.2024 வரையில் வெத்திலைக்கேணி கடற்படை முகாம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 225 வெளி இணைப்பு இயந்திரங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34 சுருக்குவலை தொழில் படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெத்திலைக்கேணி…
-
முல்லைத்தீவில் 40 ற்கு மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட பாரிய வேலைத்திட்டம்!
.
முல்லைத்தீவில் தங்கள் சேவைகளை அமைச்சருக்கு பட்டியலிட்ட அரசா சார்பற்ற நிறுவுனங்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ திரு டக்ளஸ் தேவானந்தா நிறுவன அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாலில் ஈடுபட்டார். இன்றைய தினம்…
-
முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (17) நண்பகல் 12.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மீனவசங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட…
-
முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்!
.
முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்-கொக்கிளாயில் 200க்கு மேற்பட்ட சுருக்கு வலைகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள்…
-
மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!
.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (13.04.2024) இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம்…
-
முள்ளியவளையில் ஹெரோயின் போதைப்பொருளடன் பெண் கைது!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 490 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணினை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய போதைப்பொருளுடன் 36 அகவையுடைய குறித்த பெண்ணை…
-
கேப்பாபுலவில் தற்கொலைக்கு முயற்சித்தவர் உயிரிழப்பு!
.
முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கோப்பாபுலவு பகுதியில் வசிக்கும் 34 அகவையுடைய நபர் தனது வீட்டிற்கு முன் உள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கிராம வாசிகள் அவரை காப்பாற்றி மீட்டு முல்லைத்தீவு…