முல்லைத்தீவு
-
ஏனைய விவசாயிகளிடம் இருந்தும் நெல்லினை கொள்வனவு செய்யவேண்டும் -கோரிக்கை!
.
ஏனைய விவசாயிகளிடம் இருந்தும் நெல்லினை கொள்வனவு செய்யவேண்டும் முல்லைத்தீவு விவசாயிகள் கோரிக்கை! முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் அனைவரிடமும் நெல்லினை அரசாங்கம் கொள்வனவு செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அரசாங்கம்…
-
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி இருவர் காயம்!
.
02.04.23 இன்று மாலை 2.00 மணியளவில் புதுக்குடியிருப்பு குழந்தை யேசுகோவில் பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்வதுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று பிற்பகல்…
-
சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு மணிவிழா!
.
குமுழமுனை மகாவித்தியாலய சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு கடந்த (31.03.2023) சேவை நலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராகவும், தமிழ் பாட ஆசிரியராகவும்…
-
உடையார் கட்டில் சிறப்புற நடைபெற்ற தந்தைசெல்வாவின் ஜனன தினம்!
.
தமிழ்த் தேசிய தந்தை, ஈழத்து காந்தி என உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்ற S.J.V செல்வநாயகம் தந்தை செல்வா அவர்களின் 125வது ஜனன தினம் 31.03.2023 இன்றைய தினம் மாலை 4மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு மண்ணில்…
-
பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் சித்திரத்தேர் நேரலை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் பலைமரத்தரடி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர்த்திருவிழா 01.04.23 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் அப்பாளுக்கு அபிசேகம் இடம்பெற்று காலை 8.00 மணிக்கு பதிய சி;த்திரதேரிலே அம்பாள் அமர்ந்து வீதி ஊலாவர அருள்பாலித்துள்ளார். இந்த நாளில்…
-
குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் விசுவமடுவில்!
.
குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் முல்லைத்தீவு விசுவமடுவில்! குப்பிவிளக்கு வீழ்ந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத ஆண்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில்…
-
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான 30.03.2023 இன்று நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் முல்லைத்தீவு முதன்மை வீதியில்…
-
புதுக்குடியிருப்பில் நடைபாதை வியாபாரத்தினார் சந்தை வணிகர்கள் பாதிப்பு மனு கையளிப்பு!
.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் வியாபார நடவடிக்கையினால் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை அனைத்து வணிபங்களின் உரிமையாளர்கள் முல்லைத்தீவு உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு மனுஒன்றினை கையளித்துள்ளார்கள். அந்த மனுவில்புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை மரக்கறி வாணிப உரிமையாளர்கள் மற்றும் புடவை வாணிப…
-
தொடர்ச்சியான தமிழினஅழிப்பினை மேற்கொண்ட அரசு இன்று மத்தினை பயன்படுத்தி அழித்துவருகின்றது!
.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ்இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தாலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர்…
-
முல்லைத்தீவு வீதி -இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளது!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த படையிரின் முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்ப்டதில் இருந்து குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு…