முல்லைத்தீவு
-
சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே
.
சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல்…
-
பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயற்சி!
.
பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து குருந்தூர் மலை பொங்கலை குழப்புகின்ற முயற்சிகள். பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க அனைவரும் முன்வர வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார். குருந்தூர்…
-
ஏ-9 பனிக்கன் குளத்தில் கோர விபத்து! மூவர் பலி! எட்டு பேர் காயம்
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில்…
-
இனத்தினுடைய ஆதிக்கம் என்பதெல்லாம் கலையிலும் கலை சார்ந்த அம்சங்களிலும் தங்கியுள்ளது-சி.குணபாலன்!
.
ஒரு இனத்தின்னுடைய ஆதிக்கம் என்பதெல்லாம் அவனுடைய கலையிலும் கலை சார்ந்த அம்சங்களிலும் அவனுடைய வழிபாட்டு மரபுகளில்தான் தங்கி இருக்கின்றது இன்று இப்படிப்பட்ட விடையங்கள் எல்லாம் எங்களை விட்டு அருகி செல்கின்ற நாகரிகம் என்ற போர்வையில் நாங்கள் வாழதயப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்று முல்லைத்தீவு…
-
செஞ்சோலை மாணவர்களின் படங்களை பொறிக்காமல் வைத்திருக்கும் துணிவில்லா அரசியல்வாதி -ச.றூபன் குற்றச்சாட்டு
.
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று 14.08.23 வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றிய தாய்த்தமிழ் போரவையின் நிறுவுனர் சா.ரூபான் தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடு தொhடர்பில் விமர்சனம் வெளியிட்டுள்ளார்….
-
குருந்தூரில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் விழா – பங்கேற்குமாறு ரவிகரன் அழைப்பு!
.
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் எதிர்வரும் 18ஆம் திகதி, ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.எனவே அனைவரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
-
நாடு நாசமாக போனதற்கு காரணம் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி!
.
நாடு நாசமாக போனதற்கு காரணம் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி-சண்முகராஜா ஜீவரஜா! செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 14.08.23 அன்று வள்ளிபுனம் பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னால்…
-
எதிர்வரும் 18 குருந்தூர்மலையில் நடக்கப்போவது என்ன?
.
குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் பொங்கல் பொங்கி வழிபடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள தமிழ்மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். கடந்த 08.08.23 அன்று குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணையின்…
-
தமிழர்கள் மீது வேறு வடிவங்களிலும் இனப்படுகொலையினை செய்துவருகின்றார்கள்!
.
தமிழர்களை இந்த அரசும் கடும்போக்குவதாதிகளும் ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இனப்படுகொலை என்ற வடிவத்தினை மாற்றி வேறு வேறு வடிவங்களில் செய்துவருகின்றார்கள். இப்போது தென்னிலங்கையினை சேர்ந்த ஒருவர் சொல்லி இருக்கின்றார் தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவோம் என்று இவ்வாறு ஒவ்வொருவரும் பேசி…
-
செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!
.
006.08.14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ பயிற்ச்சிக்காக வருகைதந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள்…