முல்லைத்தீவு
-
மாலதியின் நினைவு நாள் முல்லைத்தீவில் அனுஸ்டிப்பு!
.
2ஆம் லெப் மாலதி 1987 அக்டோபர் 10 இல் கோப்பாய் கிறேசர் வீதியில் இந்தியப் படையுடன் நடந்த மோதலில் இறந்தார். இவரது நினைவுநாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளை கைவிடும் நிலை-மேச்சல் தரவை இன்மை,கால்நடை திருடர்கள் அதிகம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாததால் கால்நடை வளர்பினை கைவிடும் நிலையில் பண்ணையாளர்கள் காணப்படும் அதேவேளை நகரப்புறங்களில் வீடுகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக திருடர்களால் திருப்படும் சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருவதால் இருக்கும் கால்நடைகளை விற்றுவிட்டு…
-
முள்ளியவளை முன்பள்ளி ஆசிரியர் தினம்!
.
முள்ளியவளை கிழக்கில் அமைந்துள்ள சி.கா.கூ முன்பள்ளியில் ஆசிரியர் தின நிழ்வுகள் கடந்த வாரம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. பேற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆசிரியர் தின நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுவரும் ஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிகழ்வில்…
-
இலங்கையில் நீதி மரணித்து விட்டது –து.ரவிகரன்!
.
இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 09.10.23 முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு…
-
முல்லைத்தீவு இளைஞர்களின் நீதிக்கான போராட்டம்!
.
முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை…
-
மட்டக்களப்பில் பொலீசார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு கண்டனம்!
.
மட்டக்களப்பில் மேச்சல் தரவைக்காக போராட்டத்தினை மேற்கொண்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை அவர்கள் மீது பொலீசார் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகக்ப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து…
-
YOUTUBEல் கருத்து வெளியிட்ட பிரபல ஜோதிடர் சிறையில்!
.
மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறான. கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட பிரபல ஜோதிடர் இந் திக்க தொட்டவத்த எதிர்வரும் பட்டார். 10ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார். கணினி குற்றப்…
-
தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி!
.
வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08.10.2023) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு…
-
முள்ளியவளையில் முக்கிய போதைப்பொருள் வியாபாரி இளைஞன் கைது!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணீரூற்று,மாமூலை,முள்ளியவளை,பூதன்வயல்,கணுக்கேணி,நீராவிப்பிட்டி பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இளைஞர்கள் பலர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றாலும் முக்கிய வியாபாரிகளை பொலீசாரால் கைதுசெய்ய…
-
ஒதியமலை கிராமத்தில் விவசாய செய்கைக்கு விதை தானியங்கள் வழங்கிவைப்பு!
.
ஒதியமலை கிராமத்தில் 34 குடும்பங்களுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கிவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றாக காணப்படும் ஒதியமலை கிராமத்தில் விவசாய தொழிலை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் மேட்டுநில பயிற்செய்கை நிலக்கடலைச் செய்கை நெற்செய்கை என பல்வேறு வகையான…