முல்லைத்தீவு
-
மதுபோதையில் சென்ற குழு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல்!
.
புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல் -முரண்பாட்டை தேற்றிவித்த நபர்கள்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த சம்பவம்…
-
விசாரணைக்கு அழைத்த விமானநிலைய புலனாய்வு குழு!
.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட புலனாய்வு பிரிவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர்…
-
முல்லைத்தீவில் உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்- இராணுவ மரியாதையுடன் அடக்கம்!
.
முல்லைத்தீவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் (CSD)முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களில் பொரும்பாலானவர்கள் இராணுவ பயிற்சி பெற்று பணியாற்றிவருகின்றார்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு வடக்கில்…
-
புதுக்குடியிருப்பில் சிறுமியினை கர்பமாக்கிய அத்தான்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்காவின் கணவரால் கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தானால் 15 அகவை சிறுமி கர்பமாக்கப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள்…
-
புதுக்குடியிருப்பில் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனிற்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு…
-
முல்லைத்தீவு – படப்பிடிப்பு துறையின் வேர்களாக இருந்த கலைஞர்கள் கௌரவிப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1968 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் ;படபிடிப்பாளர்களாக செயற்பட்ட முதுபெரும் படப்பிடிப்பாளர்களை முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும்…
-
விசுவமடுவில் சிசு எரிப்பு கைதான பாஸ்ரரும்,பெண்ணும் சிறையில் அடைப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார் . இந்நிலையில் கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள…
-
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு!
.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட ரி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர் மற்றும்…
-
வள்ளிபுனம் பகுதியில்முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து!
.
வள்ளிபுனம் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தொடராக மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற விபத்து…
-
புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!
.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், …