voiceofmullai

  • ,

    வெடுக்குநாறி சிவன்ஆலய பூசகரை கைதுசெய்த நெடுங்கேணி பொலீசார்!

    .

    வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவெடுக்கு நாறி சிவன் ஆலயத்தில் நாளையதினம் சிவராத்திரி நிகழ்வுகளை நடத்துவதற்கு சிவ பக்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் ஒழுங்கு படுத்தலுக்காக பூசகரும் பூசைக்கு தேவையான பொருட்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளது இதனை நெடுங்கேணி பொலீசார்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அங்கு சென்றவர்களின் தேசிய அடயாள அட்டைகள் சாரதி அனுமதிப்பத்திரங்கள்,தொலைபேசிகள்…

  • ,

    முல்லைத்தீவில் 15 இடங்களுக்கு குடிநீர் வசதி கையளிப்பு!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  பாடசாலைகள் முன்பள்ளிகள் சிறுவர் இல்லங்கள் உள்ளடங்களாக 15 இடங்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம்  நிறைவேற்றப்பட்டு நேற்று (06) கையளித்து  வைக்கப்பட்டுள்ளது தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் ஊடாக அவர்களுடைய நீரினைப்பை பெற்றுக் கொள்வதற்கு உரிய 524 022..50  நிதியை செலுத்தி  பாடசாலைகள் முன்பள்ளிகள் சிறுவர் இல்லங்கள்…

  • ,

    சிறப்பாக இடம்பெற்ற இயந்திரம் மூலம்  நெல் நாற்று  நடுகை தொடர்பான கருத்தரங்கு!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயந்திரம் மூலம்  நெல் நாற்று  நடுகை தொடர்பான கருத்தரங்கு  நேற்று(06)  ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின்  நிதி அனுசரணையோடு முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்   திருமதி யாமினி சசீலன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் குறித்த இயந்திரம் மூலம்  நெல்…

  • ,

    மத ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஐ.நாவின் கவனத்திற்கு !

    .

    வடக்கு கிழக்கு பகுதிகளில் மத ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஜக்கியநாடுள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் கவனத்திற்கு 06.03.2024 அன்று கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பில் கலந்துகொண்ட கணபதி பிரசாந் வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மத ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளார். குறிப்பாக இலங்கையில் பௌத்த ஆக்கிரமிப்பும் அதன் அதிகாரமும்தான்…

  • ,

    2 மணிநேர துண்டிப்பு 100 மில்லியன் டொலர் நிதி இழப்பு!

    .

    நேற்று இரவு சமூகவலைத்தளங்கள் இரண்டு இரண்டு மணிநேரம் துண்டிக்கப்பட்டதால் அதன் பயனாளர்கள் பலர் குழப்பத்தில் மூழ்கினார்கள் மெட்டா நிறுவனத்தின் வகிபாகமாக காணப்படும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடங்கின மெட்டா நிறுவனம் வருமானத்தில் பெரும் பகுதியினை விளம்பரங்கள் மூலம் உருவாக்கிவருகின்றது இரண்டு மணிநேர முடங்கலால் மெட்டா நிறுவனத்திற்கு 100 மில்லியன் டெலர் நிதி இழப்பு…