விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் இருக்கின்ற 15 இராணுவத்தினரை வெளியேற்றி மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிக்க இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார்
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரிக்கை!
RELATED ARTICLES

