இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலீஸ்தினத்தினை முன்னின்ட்டு முல்லைத்தீவு மாவட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள்
இன்று மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவு முறுகண்டி பிள்ளையார் ஆலயத்தில் உதவி பொலீஸ் அத்தியட்சகர் மற்றும் மாங்குளம் பொலீஸ் நிலைய பிரதான பொலீஸ் பரிசோதகர்,மல்லாவி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலீஸ் குழுவினர் சென்று சிறப்பு வழிபாடுகள் பூசைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.



