சுண்டி குளம் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொதி செய்யப்பட்ட கஞ்சாக்களை கடத்த முற்பட்ட சந்தேகத்தில் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்
108 கிலோ கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டிருக்கின்றது ராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 108 கிலோ கஞ்சா பொதுசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது
இந்த சம்பவம் நேற்று(24) நடைபெற்றுள்ளது யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை இதன் போது சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள் மீட்கப்பட்ட கஞ்சாவும் சந்தேக நபரும் புதுக் குடியிருப்பு பொலீசாரிடம் சிறப்பு அதிரடிப்படையார் ஒப்படைத்துள்ளார்கள் புதுக் குடியிருப்பு பொலீசார் சட்ட நடவடிக்கை உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
