முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிரவரும்
05/12/2024 வியாழக்கிழமை அன்று
மு.ப 9.00 மணி முதல் பி.ப 12.30 வரை
முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
தொழில் வெற்றிடங்களுக்கான ஆட்ச்சேர்த்தல்
1தனியார் உற்பத்தி நிறுவனங்கள்
2சந்தைப்படுத்தல் துறை
3 கொட்டேல் துறை
4காப்புறுதித்துறை
5ஆடை உற்பத்தி துறை
7தாதியர் வேலைவாய்ப்பு
தொழில் பயிற்சி பாடநெநிகள் பற்றிய தகவல்கள்
1கணனித்துறை
2தாதியர் பயிற்சி நெறி
3கொட்டேல் முகாமைத்துவம்
4கற்றல் துறை தொடர்பான பயிற்சிகள்
5ஏனைய தொழிற் பயிற்சி நெறிகள்
அனுமதிகள் இலவசம்
சுயவிபரக்கோவையுடன் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.