Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Latest post

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக மு.முபாரக் பரிந்துரை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கான செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. இந்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு மாவட்ட அரசாங்கா அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களல் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக கடமையாற்றும் மு.முபாரக் அவர்களை நியமிப்பதற்கான பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றிய சி.ஜெயகாந் கடந்த 01.03.2024 ஆம் திகதி தொடக்கம்முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க…

வடக்கில் மாணவர்களிடையே அதிகரிக்கும் பார்வைகுறைபாடு!

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம்…

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய இழுவைப்படகுகள் வரமாட்டார்கள்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 17.04.24 இன்று மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிவிட்டு இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய இழுவைப்படகுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரமாட்டார்கள் இந்தியாவில் மீன்களின் இனப்பெருக்க…

புதுக்குடியிருப்பில் 35 ஆடுகளை திருடிய 4பேர்கொண்ட கும்பல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றில் இருந்த ஆடு மேய்ப்பர்களை தாக்கிவிட்டு பட்டியில் இருந்த 35 ஆடுகளை திருடி சென்ற சம்பவம் ஒன்று கடந்த 16.04.2024 அன்று இடம்பெற்றுள்ளது. மல்லிகைத்தீவு பகுதியில் வாழ்வாதாரமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள் இவ்வாறு இருவர் குறித்த ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் இதனை கண்காணித்த கும்பல் ஒன்று ஆட்கள்…

வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்!

வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்! கடந்த 28.05.2023 தொடக்கம் 17.04.2024 வரையில் வெத்திலைக்கேணி கடற்படை முகாம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 225 வெளி இணைப்பு இயந்திரங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  34 சுருக்குவலை தொழில் படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெத்திலைக்கேணி கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று 17.04.2024 முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் நடைபெற்ற கடற்தொழில்…

முல்லைத்தீவில் 40 ற்கு மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட பாரிய வேலைத்திட்டம்!

முல்லைத்தீவில் தங்கள் சேவைகளை அமைச்சருக்கு பட்டியலிட்ட அரசா சார்பற்ற நிறுவுனங்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ திரு டக்ளஸ் தேவானந்தா நிறுவன அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாலில் ஈடுபட்டார். இன்றைய தினம் (17) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் குறித்த…

முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (17) நண்பகல் 12.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மீனவசங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல…

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்!

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்-கொக்கிளாயில் 200க்கு மேற்பட்ட சுருக்கு வலைகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்கள். 17.04.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல…

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (13.04.2024) இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 62 அகவையுடைய பொன்னுச்சாமி செல்வரூபான் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவரது உயிரிழப்பு…

முள்ளியவளையில் ஹெரோயின் போதைப்பொருளடன் பெண் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 490 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணினை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய போதைப்பொருளுடன் 36 அகவையுடைய குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளார்கள்.சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 16.04.2024 வரை…