Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முன்னால் பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் காலமானார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்ட விஜயகுமார் 14.11.23 அன்று காலமானார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக செயற்பட்ட விஜயகுமார் அவர்கள் முன்னணியின் பிரதேச சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டார்.

இந்த நிலையில் நோய் வாய்ப்பட்ட அவர் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளநிலையில் 14.11.23 இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *