முல்லைத்தீவு
-
முள்ளியவளை பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி!
.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 அகவை சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிதெரியவருகையில் 14 அகவையுடை சிறுமி ஒருவர் கடந்த…
-
சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்!
.
ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம். நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைகளுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியமென முல்லைத்தீவு ஊடகஅமையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த தம்பித்துரை பிரதீபன் என்னும் ஊடகவியலாளரின்…
-
மிஹிந்தலையில் இருந்து குருந்தூர் மலை நோக்கி பாத யாத்திரை!
.
இலங்கையின் பௌத்த சங்கத்தினராகிய மஹாசங்கத்தினரின் ஏற்பாட்டில் மிஹிந்தலையில் இருந்து முல்லைத்தீவிற்கான பாதாயாத்திரை ஒன்று தொடங்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த பாதயாத்திரை எதிர்வரும் 20 ஆம் திகதி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட குருந்தி விகாரை நோக்கி…
-
முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு விரும்பம் கொள்ளாத அதிபர்!
.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு விரும்பம் கொள்ளாத அதிபர்! முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க.பாடசாலையில் கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத நிலையில் பாடசாலை…
-
முல்லைத்தீவில் கிராமம் ஒன்றில் இராணுவத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!
.
முல்லைத்தீவில் கிராமம் ஒன்றில் இராணுவத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பகுதி ஒன்றில் வாழும் மக்களுக்கு இராணுவத்தினரால் முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேசத்தில் கொக்காவில் செல்லும் வீதியில் உள்ள ஆலங்குளம்…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு விலங்குகள் தொடர்பான எச்சரிக்கை பதாதை தேவை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு முதன்மை வீதிகள் காடுகளுக்கு ஊடாகவே காணப்படுகின்றது இவ்வாறு காடுகள் சூழ்ந்த பிரதேசத்தில் காட்டு விலங்களின் நடமாட்டத்தினை காணக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பயணிகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் காட்டுயானைகள் வீதிகளின் குறுக்கே செல்கின்ற அவைகள் செல்லும் பாதைகளை இனம்…
-
க.விஜிந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினின் விசாரணையில்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்த…
-
முத்தையன் கட்டு பகுதியில் விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 அன்று உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 17.06.2024 அன்று உயிரிழந்துள்ளார். முத்தையன் கட்டு கூலி வேலை செய்துவந்த குறித்த…
-
பெற்ற மகளை தவாறக வழிநடத்த முயன்ற தாய் விளக்கமறியலில்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது பதின் அகவை மகளின் உறுப்புக்களை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கடந்த 12.06.2024 அன்று கைதுசெய்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு தேவிபுரம்…
-
முல்லைத்தீவில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிக்க ட்ரோன்கள் கமராக்கள் பயன்படுத்தல்!
.
வடக்கில் இரு மாவட்டங்களில் காடழிப்பினை கட்டுப்படுத்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தல்! இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களில் இந்த…