முல்லைத்தீவு
-
ஒட்டிசுட்டானில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் ஆறுபேர் கைது!
.
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் ஆறு பேரை ஒட்டிசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 13.05.23 அன்று மாலை கனகரத்தினபுரம் பேராற்றினை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் புதையல் தோண்டப்படுவதாக ஒட்டிசுட்டான்…
-
புதுக்குடியிருப்பில் சிறுமியை மயங்கவைத்து கடத்தல் முயற்சி இளைஞன் கைது!
.
புதுக்குடியிருப்பில் சிறுமி கடத்தல் முயற்சி கடத்த முற்பட்ட இளைஞர்கள் தப்பி ஓட்டம் ஒருவர்கைது! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். 13.05.23…
-
புதுக்குடியிருப்பில் பிரண்ட வாகனம்!
.
புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் குறுக்கறுத்த நாய்க்கு வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த சம்பவம் இன்று 13.05.23 காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு…
-
இடியன் துப்பாக்கியுடனும் கசிப்புடனும் பதுக்குடியிருப்பு வாசி கைது!
.
கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் இடியன் துப்பாக்கி கசிப்புடன் ஒருவர் கைது!முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி மற்றும் கசிப்பு என்பனவற்றுடன் புதுக்குடியிருப்பினை சேர்ந்த நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 09.05.23 நேற்று மாலை…
-
உடையார் கட்டில் வீதியால் சென்ற பெண்ணின் பணப்பையினை கொள்ளையடித்த கும்பல்!
.
உடையார்கட்டு பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் லட்சகணக்கான பணத்தினை கொள்ளையடித்த மோட்டார்சைக்கில் கும்பல் முல்லைத்தீவு புதுக்குடியிருபு;பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பபையினை உந்துருளியில் வந்த…
-
புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
.
முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களின் 14ஆம் அண்டு நினைவு எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினையும் கஞ்சிக்காக அலைந்த மக்களின் நினைவுகளை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற நோக்கிலும் வடக்கு கிழக்கு…
-
முல்லைத்தீவு பரந்தன்வீதியில் விபத்துஇளைஞன்பலி-மாடுகளை மோதி தள்ளிய மோட்டார்சைக்கில்!
.
கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று (09.05.23) அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன்,…
-
ஏமன் நாடு வைத்த ‘மொச்சா’ புயல் முல்லைத்தீவிற்கு தாக்கம் வருமா!
.
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நாளை (08.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
-
ஒட்டுசுட்டானில் இறைச்சிவைத்திருந்த குற்றச்சட்டில் ஒருவர் கைது!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் இறைச்சியினை விற்பனை செய்யும் நோக்கில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் வைத்திருந்த நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசாரால் 04.05.23 இன்று கைதுசெய்துள்ளார்கள். பண்டாரவன்னி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் 95 கிலோ மாட்டு இறச்சியும் 05…
-
முல்லைத்தீவில் கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை!
.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த…