முல்லைத்தீவு
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் ஆரம்பம்!
.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டமாக இன்று (04.07.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது . முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆணி மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக…
-
கொக்குத்தொடுவாய் புதைகுழி 40 உடலங்கள் மீட்பு- 3ஆம் கட்டம் அகழ்வு!
.
கொக்குத்தொடுவாய் விடுதலை போராளிகளின் புதைகுழி 40 உடலங்கள் மீட்பு 3ஆம் கட்டம் அகழ்வு!முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நாளை 04.07.2024 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித…
-
உடையார்கட்டில் இருந்து மரக்கடத்தலில் ஈடுபட்ட ஹயஸ் வாகனம்-யாழ் சாரதி கைது!
.
மரம் கடத்திய ஹயஸ் வாகனம் மாணவனை மோதித்தள்ளியது!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று மாணவன் ஒருவரை மோதி தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில்…
-
உடையார் கட்டில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தர மாணவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இரவு நேரம் மாலை நேர வகுப்பு முடித்து வீதியால் மிதிவண்டியில் பயணித்த மாணவன்…
-
வீதியினை கடக்க முற்பட்ட சிறுமி வாகனம் மோதி உயிரிழப்பு!
.
முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி பலி! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 09 அகவை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(03) மாலை இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மாமூலைப்பகுதியில்…
-
சுதந்திரபுரத்தில் குடும்பஸ்தர் கொலை!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய…
-
33000 what is power மின்இணைப்பிற்கு கிட்ட சென்றால் இழுத்து அடிக்கும்- நடந்த சம்பவம்!
.
33000 கிலோவாட்ஸ் மின்கம்பிக்கு கிட்ட சென்றால் இழுத்தடிக்கும்!இலங்கை மின்சாரசபையில் மக்களின் மின்சார பாவனைக்காக இணைக்கப்பட்டுள்ள 33000 கிலோ வாட்ஸ் இணைப்பு மின்கம்பிகளுக்கு கிட்ட செல்லும் போது அழு இழுத்து தாக்கும் என்ற விடையம் பலருக்கு தெரியாத நிலையில் புதுக்குடியிருப்பில் இருவர்…
-
ஏ9 வீதியில் விபத்து மூ.வ.ர்.ப.லி -தரித்து நின்றபேருந்துடன் பாரஊர்தி மோதியது!
.
முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று…
-
முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்!
.
முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவனை ஆசிரியர் ஓருவர் சரமானியாக கையால் தாக்குதல் நடத்தியதில் குறித்த மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் இந்த சம்பவம் கடந்த…
-
முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியரை தாக்கிய பெண் ஊழியர் கைது!
.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் வருவர் மீது கடந்த 30.05.2024 அன்று மற்றும் ஒரு பெண் ஊழியரால் தாக்குதல் நடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக…