முல்லைத்தீவு
-
மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்க விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஆதரவு!
.
மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் 200 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பேரணியில் கலந்து கொண்டு மலையக மக்களுக்குத் தமது அமைப்பின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் முல்லைத்தீவு அலுவல உத்தியோகத்தர் ச.சர்மியா தெரிவித்தார்….
-
செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!
.
2006.08.14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகைதந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள்…
-
மனித யாணை மோதலை சித்தரிக்கும் கேலிச்சித்திர கண்காட்சி!
.
உலக யானைகள் தினத்தை ஒட்டி வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கையில் மனித யாணை மோதலை சித்தரிக்கும் கேலிச்சித்திர கண்காட்சி வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) ஆகியன இணைந்து 2023ஆம் ஆண்டுக்கான உலக யானைகள்…
-
காட்டு மிருகத்தை வேட்டையாடிய கையுடன் இருவர் கைது!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் காட்டில் வாழும் உக்குளான் எனப்படும் மிருகத்தினை சட்டவிரோத துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய கையுடன் அவர்களை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். நேற்று (10) இரவு இந்த சம்பவம் முள்ளியவளை 3 ஆம் வாட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.மக்கள் செறிந்து வாழும்…
-
முள்ளியவளையில் றவுடிகளின் அட்டகாசம் பொதுசந்தை மீது தாக்குதல் வியாபாரிகள் பாதிப்பு!
.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள முள்ளியவளை பொது சந்தை நேற்று இரவு அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (10) இரவு…
-
வவுனியா கந்தபுரம் வாணி வித்தயாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
.
வவுனியா கந்தபுரம் வாணி வித்தயாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! வவுனியா மாவட்டத்தில் உள்ள கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள வாணிவித்தியாலய பாடசாலை மாணவர்கள் 60 பேருக்கு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் 10.08.23 அன்று வழங்கிவைக்கப்ட்டுள்ளது. பாடசாலை…
-
வாகன தரிப்பிடம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் நீதிமன்றிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதனால் நீதிமன்ற…
-
மானுரிவியில் மின்னல் தாக்குதல் தென்னைமரம் கொட்டில்கள் சேதம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10.08.23 இன்று மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக வீடுகளில் வாசித்தவர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மானுருவி கிராமத்தில்…
-
உடையார்கட்டில் விவசாயிகளுக்கான யப்பான் அரசின் யூரியா உரம் வழங்கும் நடவடிக்கை!
.
யப்பான் அரசினால் உலகஉணவு விவசாய தானத்தின் மூலம் வழங்கப்பட்ட யூரியா உரத்தினை நாட்டில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கமநல சேவை நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு பிரதேசத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டு காலபோக நெற்செய்கையினை…
-
மனித புதைகுழி விவகாரம்-17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும்!
.
மனித புதைகுழி விவகாரம்! 17ஆம் திகதி அகழ்வு பணி தொடர்பாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்றைய…