முல்லைத்தீவு
-
முல்லைத்தீவினை சேர்ந்த குடும்ப பெண் யாழில் இரண்டாவது கணவனால் குத்திக்கொலை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார் கட்டு பகுதியில் வசித்து வந்த 29 அகவையுடை நிசானி என்ன இளம் குடும்ப பெண் யாழ்ப்பாண்த்தில் வைத்து இரண்டாவது கணவனால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த…
-
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர் அகழ்வு பணிகளை கண்காணிதார்!
.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஐந்தாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (09) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. . முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில், தொல்லியல்…
-
தென்னியன்குளம் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 04.07.24 அன்று மேசன் வேலைக்காக வாகனத்தில் வேலைக்காக உயிலங்குளம் வீதி ஊடக தென்னியங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் உயிலங்குளம் பகுதி வயல் வெளியில் பயணித்துக்கொண்டிருந்த…
-
விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!
.
விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் தும்பு உற்பத்தி தொழிற்சாலை இன்று தீ விபத்திற்கு இலக்காக உள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று தீ விபத்துக்கு…
-
வடமாகாண விளையாட்டு போட்டியில் முதல் இடம்பிடித்த யாழ்மாவட்டம்!
.
2024 ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவின் அனைத்து விளையாட்டின் அடிப்படையில் தொடர்ந்தும் 4 ஆவது தடைவையாக முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. கடந்த 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் மாகாண விளையாட்டு திணைக்களத்தால் யாழ்ப்பாணம் துரையப்பா…
-
துணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்!
.
துணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசதலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த 03.07.2024 தொடக்கம் 04.07.2024 வரை மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது…
-
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு மூன்றாம் கட்டம்!
.
கொக்குத்தொடுவாய் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு மூன்றாம் கட்டம் அகழ்வாய்வு மூன்றாம் கட்டம் இரண்டாம் நாள் கொக்களாய் பிரதான வீதியை அகழ்ந்து ஆய்வுசெய்யும் செயற்பாடுகள் ஆரம்பம் 05-07-24 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், இரண்டாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று…
-
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில்தொடக்கிவைக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை 7 பேர்கைது!
.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் நேற்று (04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த நடவடிக்கை 04.07.2024 அன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…
-
முல்லைத்தீவில் அமரர் சம்மந்தனுக்கு அஞ்சலி நிகழ்வு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி நகர் பகுதியில் மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு (04.07.2024) அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் துணுக்காய்,மாந்தை கிழக்கு பகுதி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு…
-
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு – விசாரணைகள் ஆரம்பம் !
.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீதான வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகை தந்து நீதிமன்றில் சாட்சியாளித்தார் தொடர்ந்து ஊடகவியலாளர் சண்முகம்…