முல்லைத்தீவு
-
தமிழர்களிடம் ஒற்றுமையின்மை ஆட்சியாளர்களின் செயற்பாட்டிற்கு இலகுவாகஇருக்கிறது!
.
மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று (20.08) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி…
-
முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றகோரி மக்கள் எதிர்ப்பு!
.
முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த…
-
மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடு!
.
புதுக்குடியிருப்பில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள…
-
தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது விகாரை கட்டப்படவேண்டிய இடமல்ல!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில். மிகப்பெரிய அடாவடிகளுக்கு மத்தியில் குவிக்கப்பட்ட பொலீசார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு மத்தியில் குருந்தூர்மலையினை ஆக்கிரிமித்திருக்கின்ற பிக்குவின்அடாவடிகள் ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியில்…
-
குருந்தூரில் குழப்பத்தினை ஏற்படுத்திய பிக்கு மற்றும் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக முறைப்பாடு!
.
குருந்தூர் மலையில் வழிபாட்டு உரிமையினை குழப்பமுயற்சித்த மற்றும் மறுத்த திணைக்களத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் 18.08.23 இன்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஜயனார் ஆலயத்தின் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின்…
-
குருந்தூர்மலை சென்ற அனைவரும் பொலீசாரின் கண்காணிப்பில்!
.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையின் ஆதிசிவன் ஆலயத்தின் பொங்கல் நிகழ்விற்காக சென்ற மக்கள் அனைவரும் பொலீசாரினால் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்கள். இன்று குமுழமுனை ஊடாக தண்ணிமுறிப்பு செல்லும் வீதியில் அதிகளவில் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் பயணிக்கும் அனைவரும்…
-
விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு-விசேட பொங்கல்!
.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல்! சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலும் பௌத்தர்கள் விசேட வழிபாடு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று…
-
திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையில் விடுவிப்பு என்பது நல்ல விடயம். செல்வம் எம்பி!
.
மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட…
-
தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்ட குருந்தூர்மலைக்கு வருகை தரவும். த.அமலன்
.
பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு 18 ஆம் திகதி அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு…
-
மந்தை காடுகளாக உள்ள இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும். கு.திலீபன் எம்பி
.
மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை விடுவிக்க வேண்டும் என்கின்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள்…