முல்லைத்தீவு
-
6ஆவது நாள் அகழ்வு பணி இதுவரை 6 உடற்பாகங்கள் மீட்பு -கொக்குத்தொடுவாய்!
.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்து ஏழாவது நாளான இன்று 13.09.23 அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த அகழ்வாய்வின் போது ஏழு…
-
விடுதலைக் கலைஞன் செல்வம் மாமா காலமனார்!
.
தமிழர் விடுதலைக்காக கலைவடிவத்தில் உழைத்த மனிதன் எல்லோராலும் செல்வம் மாமா என்று அழைக்கப்படும் விடுதலை கலைஞன் 12.09.23 இன்று முல்லைத்தீவில் காலமானார். துமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் தமிழ்மக்கள் மத்தியில் கலைவடிவம் ஊடாக போராட்ட கருத்தினை கொண்டு செல்வதிலும் கலையினை…
-
வைத்தியசாலைகள் வெகுவிரைவில் இழுத்து மூடும் ஆபத்து வைத்தியர்கள் எச்சரிக்கை!
.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு.நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு…
-
கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்!
.
ஐநா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உபசெயலாளர் ஐநா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
-
நந்திக்கடலில் கசிப்பு காச்சிய இளைஞன் கைது!
.
முல்லைத்தீவு நந்திகடல் நீர் ஏரியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு சாச்சி வியாபாரம் செய்து வந்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். நந்திக்கடல் கரைப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலீசார்…
-
முள்ளியவயளை மாட்டு கள்ளன் பொலீசாரால் கைது!
.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகளை திருடி இறச்சிக்காக விற்பனை செய்து வருகின்றமை அதிகரித்துள்ளது. இதில் ஒருசில இளைஞர் கும்பல் ஒன்றே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை மக்கள் அறிந்துள்ளது முள்ளியவளை செங்குந்தாவீதி,மற்றும் பூதன்வயல், வற்றாப்பளை…
-
கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும்!
.
கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன்…
-
மனித புதைகுழி -மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே?
.
உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித…
-
கொக்குத்தொடுவாய் – உடலங்கள் அடுக்கடுக்காக குவிந்து கிடக்கின்றது!
.
ஐந்தாம் நாள் அகழ்வு பணிகள் நிறைவு. இதுவரை ஐந்து உடற்பாகங்கள் மீட்பு. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் நிறைவடைந்தது. அகழ்வு…
-
அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
.
அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…