முல்லைத்தீவு
-
விஸ்வமடு பிரதேசத்தில் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!
.
தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் 21.09.2023இன்றைய தினம் மாலை 5:30 மணியளவில் விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை…
-
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படும் நிலையே காணப்படுகின்றது து.ரவிகரன்
.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு…
-
ஊடகவியலாளர்மீதான தாக்குதல் கடற்படை புலனாய்வாளர்களுக்கு பிடியாணை!
.
முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு – கடற்படை புலனாய்வாளர் மற்றும் சாட்சிக்கு நீதிமன்றத்தால் பிடியாணை ! முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின்…
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (28) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐ.நா! இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துக…
-
திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையை கண்டித்து மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்.
.
திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையை கண்டித்தும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்தும் மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம். திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து திருகோணமலை…
-
JKஎனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது-கனடா ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பலர்!
.
ஜே.கே எனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது வெளிநாடு ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள். இலங்கையில் இருந்து வெளிநாட்டு அனுப்பிவைப்பதாக கூறி நட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய ஜே.கே.எனப்படும் ஆட்டகடத்தல்காரன்…
-
முல்லைத்தீவில் திலீபனின் நினைவேந்தலை தடுக்க பொலீசார் போட்ட வழக்கு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபன் நினைவேந்தலை தடுக்க தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலும் நீதவான் நீதிமன்றிலும் பொலீசாரால் இன்று 19.09.23 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திலீபனின் நினைவேந்தல் ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை நோக்கி வந்துள்ள வேளை இந்த வழக்கு…
-
புதுக்குடியிருப்பில் காணாமல் போன குடும்பஸ்தர்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 10.09.23 அன்று தொடக்கம் காணவில்லை என பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த 65 அகவையுடைய 5 ஆம் வட்டாரம் இரணைப்பாலையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காணாமல்…
-
தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றும் மாறாது-சீமான்!
.
தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.
-
தமிழ் மக்களுக்கு நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது!
.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை…