முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில்-எதிர்வரும் 8 ஆம் திகதி பாரிய போராட்டம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 08.03.2024 அன்று 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது இந்த நிலையில் எதிர்வரும் 08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக…
-
2 மணிநேர துண்டிப்பு 100 மில்லியன் டொலர் நிதி இழப்பு!
.
நேற்று இரவு சமூகவலைத்தளங்கள் இரண்டு இரண்டு மணிநேரம் துண்டிக்கப்பட்டதால் அதன் பயனாளர்கள் பலர் குழப்பத்தில் மூழ்கினார்கள் மெட்டா நிறுவனத்தின் வகிபாகமாக காணப்படும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடங்கின மெட்டா நிறுவனம் வருமானத்தில் பெரும் பகுதியினை விளம்பரங்கள் மூலம்…
-
சற்று முன்னர் பேஸ்புக் செயலி முடங்கியது!
.
சற்று முன்னர் பேஸ்புக் செயலி முடங்கியது! சமூக வலைத்தளங்களின் ஒன்றான பேஸ்புக் செயலி சற்று முன்னர் செயலிழந்துள்ளது. முகநூல் பக்கத்தின் இந்த செயலிழப்பால் பல வாடிக்காளர்கள் தங்கள் முகநூல் பக்கத்திற்குள் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இலங்கையில் உள்ளவர்களின் முகநூல் பக்கத்திற்குள்…
-
அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த கிண்ணத்தினை சுவீகரித்த மயிலங்காடு ஞானமுருகன் அணி!
.
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட 16அணிகள்!
.
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் பங்கேற்புடன் நேற்று (02.04.2024) சனிக்கிழமை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்ற 10 மற்றும் 12 வயதுகளுக்குட்பட்டோருக்கான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும் பெண்கள் பிரிவிலிருந்து…
-
சாந்தனின் உடலுக்கு- பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி!
.
திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அண்மையில் காலமானார். இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது., பிரேத பரிசோதனை…
-
சாந்தனுக்கு மாங்குளத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!
.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி விடுதலையாகி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் உடல், சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல…
-
சட்டவிரோத மின்சார வேலி- கால்நடைகள் இறக்கின்றன!
.
சட்டவிரோத மின்சார வேலி- கால்நடைகள் இறக்கின்றன –பண்ணையாளர்கள் ஆதங்கம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்விளான் பகுதியில் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் சிக்கி தமது கால்நடைகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் தமது வாழ்வாதாரமான கால்நடைகள் குறித்த…
-
மூங்கிலாற்றில் இருந்து திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மீக அறவழிப் பயணம்!
.
முல்லைத்தீவில் இருந்து திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மீக அறவழிப் பயணம். எதிர்வரும் சிவராத்திரி நன்னாளில் திருக்கேதீச்சரத்தை அடையும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் இருந்து ஆன்மீக பாதயாத்திரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. இந்த பாதயாத்திரையில் அனைவரும் பங்குபற்றி…
-
சாந்தனின் மறைவிற்கு முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி!
.
சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம்,விசுவமடு போன்ற பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. தாயக செயலணியின் ஏற்பட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளன….