முல்லைத்தீவு
-
முள்ளிவாய்க்கால் கடலில் அபிசாவளையினை சேர்ந்தவர் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட அவிசாவளையை சேர்ந்த நபர் உயிரிழப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலே இன்று(02) காலை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் கரைவலை தொழிலில்…
-
முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
.
முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) முள்ளியவளையில் இடம்பெற்றது பல்வேறு அமைப்புகளாக இயங்கி வருகின்ற முன்னாள் போராளிகள் அமைப்புகளை சேர்ந்த…
-
கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற செல்வரத்தினம் ஹம்சிகா!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற செல்வரத்தினம் ஹம்சிகா.! 31.05.2024 அன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி செல்வரத்தினம் ஹம்சிகா முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்…
-
மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடத்தை விசுவமடு மகாவித்தியாலய மாணவன்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்று சாதித்த விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன் 31.05.2024 அன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார்…
-
வேணாவில் கிராமத்தில் இருந்து சாதித்த மாணவிகள்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியில் உள்ள வறுமைக் கோட்டுக்குட்ப்பட்ட மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்ற ஒரு கிராமமாக வேணாவில் கிராமம் காணப்படுகிறது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாங்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று போராடி வரும் குறித்த…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் 1ம் 2ம் இடத்தைபெற்ற!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இரண்டாம் இடத்தை பெற்ற இரவீந்திரராசா பிருந்தா நேற்று(31) வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகம் மீனுஜாமுல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக…
-
நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் பலி!
.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் கல்விளான் பகுதியில் இன்று இரவு (31-05-2024) உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று இரவு 07 மணியளவில் இடம்பெற்றுள்ளதுசம்பவத்தில் கண்ணையா…
-
வற்றாப்பளை பொங்கல் திருவிழாவின்போது அதிகளவில் மதுபான பாவனை!
.
வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் …வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த 2024.05.20 அன்று சிறப்பாக இடம்பெற்றதுகுறித்த பொங்கல் உற்சவம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலானது…
-
ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல்!
.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் 31.05.2024 இன்று மாலை ஊடக…
-
மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு!
.
சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு இன்று(31) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் முபாரக் தலைமையில் நடைபெற்றது சர்வதேச புகைத்தல் மது…