முல்லைத்தீவு
-
வேலையினை விட்டு விலகி செல்பவர்களால் ஆளணி பற்றாக்குறை- விவசாய திணைக்களத்தில்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து விவசாய போதனாசிரியர்களுக்கான ஆளணி பற்றாக்குறை! முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் 10 விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளாரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு…
-
விசுவமடு மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!
.
28 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள விசுவமடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதில் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாடு!
.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று இன்று மாலை முல்லைத்தீவில் இடம்பெற்றது குறித்த மாநாடு இன்று (13.06.2024) மாலை 6.30 மணிக்கு சுனில் ஹந்துநெத்தி தலைமையில் முல்லைத்தீவு நகரில் உள்ள கரைதுறைப்பற்று பிரதேச…
-
மகளின் மார்பகங்களை போனில் படம் எடுத்த தாய் கைது!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது பதின் அகவை மகளின் மார்பினை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 12.06.2024 அன்று இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு…
-
இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தால் – விவாத போட்டி!
.
இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டி இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடிநீரை வழங்கும்…
-
சிறப்புற நடைபெற்ற அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழா!
.
சிறப்புற நடைபெற்றஅளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழா! முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழா 13.06.2024 இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழாவின் வேஸ்பர் திருப்பலி 12.06.2024 அன்று மாலை நடைபெற்றுள்ளது திருவிழா…
-
இலங்கையால் அங்கிகரிக்கப்படாத இலங்கையின் உயர்ந்த மனிதன் தமிழன்!
.
இலங்கையின் உயரமான மனிதன் என்று அழைக்கப்படும் குணசிங்கம் கசேந்திரன் இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 1ம் வட்டாரம் கைவேலியில் தற்போது வசித்து வருகின்றார். இவரை எல்லோரும் இலங்கையின் உயரமான மனிதன் என்று அழைக்கப்படுகின்றார்கள்.. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் எந்த அங்கிகாரமும் கிடைக்காத…
-
முல்லைத்தீவில் வளரி அணிக்கான சீருடை கீதம் வெளியீட்டுவைப்பு!
.
முல்லைத்தீவில் வளரி அணிக்கான சீருடை கீதம் வெளியீட்டுவைப்பு! முல்லைத்தீவினை தளமாக கொண்ட வளரி விளையாட்டு அணிக்கான சீருடை அறிமுகமும் கீதம் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 09.06.2024 அன்று முல்லைத்தீவு மகாவித்தியால விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. வளரி அணியின் தலைவர் தலைமையில்…
-
விசுவமடுவில் சிறுமியை கர்பமாக்கிய கணவன் கைது!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த…
-
சிறுமியை கர்பமாக்கிய சந்தேகத்தில் மேலும் நால்வர் கைது!
.
முள்ளியவளை பொலீஸ் பிரிவில் சிறுமியை கர்பமாக்கிய சந்தேகத்தில் மேலும் நால்வர் கைது!முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்டகேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவை சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் சிறுமியின்…