Tuesday, May 6, 2025
HomeMULLAITIVUமுல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் இதுவரை 32 முறைப்பாடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் இதுவரை 32 முறைப்பாடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 02.00 மணிவரை  48.45 வீதமான வாக்குகள் பதிவானது

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 87,800

தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்எண்ணிக்கை_3807

இதன்படி இன்று நேரடியாக  வாக்களிக்கவேண்டியோர் _83993

மாலை  02.00 மணி வரையான காலப்பகுதியில்  பதிவான வாக்குகள் – 40699 (48.45%)  பதிவாகியுள்ளதுடன் தேர்தல் தொடர்பில் இதுவரை 32 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments