இலங்கையின் வாகன இறக்குமதி என்பதுபேசுபொருளாகா வாகன பிரியர்கள் மத்தியில் பேச்சப்பட்டு வந்தாலும் வாகனங்களின் விலை அதிகளவில் உயர்ந்த விலையில் விற்பனையாகி வரும் நிலையில் அண்மையில் டொயாட்டா நிறுவனத்தின் வாகனங்கள் தொடர்பான விலையினை வரிநீக்கியி புதிய வாகனங்களின் விலையினை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் புத்தம் புதிய டொயாட்ட வாகனங்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் பெருமிதம் கொள்வதாக அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் அனுமதிபெற்று இன்னும் நான்கு மாதங்களில் வெற்றிகராமாக இந்த வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் உந்துதல் அளிப்பதற்கும் இந்த வாகன இறக்குமதி அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலாத்துறையில் இருக்கும் வாகன வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு தயாராகஇருப்பதாகவும் அறிவித்துள்ளது.