Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

முல்லைத்தீவு கடலில் நடைபெற்ற படகோட்ட போட்டிகள்!

ஈஸ்டர்பெருவிழாவினை முன்னிட்டு இன்று 09.04.23 உயிர்பு விழாவில் முல்லைத்தீவு பங்கு சார்ந்த இளையோர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடலில் படகு ஓட்டப்போட்டி முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் இருந்து தீர்த்தக்கரை கடற்கரை வரை சென்றுவருதல் என படகு போட்டி நடத்தப்பட்டுள்ளது இதில் இரண்டு பிரிவுகளாக படகு வகைப்படுத்தப்பட்டுள்ளது 25 குதிரைவலுகொண்ட ஒரு பிரிவும் 40…

நந்திக்கடலில் படகுஓட்டப்போட்டியில் ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் பண பரிசிலினை தண்டிசென்ற முத்தையன் கட்டு படகுகள்!

புதுவருகடத்தினை முன்னிட்டு நடைபெற்ற படகுபோட்டி மற்றும் மாண்டுவண்டில் சவாரி! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் நடத்தும் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் கடந்த 08.04.2022 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.காலைநேர போட்டியா நந்திக்கடலில் படகு(குள்ளா) போட்டி நடைபெற்றுள்ளது. இந்த படகு போட்டியில்…

முல்லைத்தீவில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்!

தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு கழகங்களினால் பல்வேறு இடங்களில் தொடர் போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவி;க்கும்நோக்கில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் விளையாட்டு துறை மற்றும் கழகங்களின் பங்களிப்புடனும் விளையாட்டு போட்டிகள் மற்றும் மாண்டுவண்டில் சவாரிபோட்டி படகு போட்டி என்பன நடைபெற ஏற்பாடாகியுள்ளன.08.03.2023 நாளை…

கலைமகள்வித்தியாலயம் உள்ளிட்ட 6 பாடசாலைகளுக்கு அதிபர்கள் விண்ணப்ப கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்வி வயத்தில் 6 பாடசாலைகளுக்கான அதிபர்கள் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அதிபர்கள் விண்ணப்ப கோரிக்கை முல்லை வலயக்கல்வி பணிமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் நிலை..கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான கோரிக்கை ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 5 அதிபர்கள் விண்ணப்பித்து நேர்முக தேர்விற்கு இரண்டு அதிபர்கள் கலந்து கொண்டு அதில் ஒரு…

புதுக்குடியிருப்பில் 35 இலட்சத்திற்கு போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய வெலிஓயா வாசி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வெலிஓயா பகுதியில் வசிக்கும் ஒருவர் 35 இலட்சத்தி 25ஆயிரம் ரூபாவிற்கு 1470 போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வெலிஓயா…

கலைமகள் வித்தியாலயம் நிரப்பப்படாத அதிபர் வெற்றிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்விவலயத்தின் கீழ் உள்ள முள்ளியவளை கலைமகள் வித்தயாலயத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக அதிர் இல்லாத நிலைதொடர்ந்து வருகின்றது. 2022 ஆம்ஆண்டு அதிபராக இருந்தவர் 31.012.2022 அன்று ஓய்வு பெற்ற நிலையில் இதுவரை பாடசாலைக்கான அதிபர் நியமிக்கப்படவில்லை 650 வரையான மாணவர்களை கொண்டு தரம் 11 வரை இயங்கிவரும் இந்த பாடசலையில் 45…

முல்லைத்தீவில் விபத்தில் உயிரிழந்த பெண்னின் உடலம் ஜேர்மனிக்கு!

கடந்த 03.04.23 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுpதயில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். குடும்ப பெண்ணின் உயிரிழப்பு அவரது கணவருக்கு தெரியாத நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ளபோது பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் கணவருக்கு எவ்வாறு தெரியப்படுத்துவது என்று தெரியாத நிலையில் குடும்பத்தினரின் நிலை காணப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு…

முல்லைத்தீவு மூன்று முறிப்பு பகுதியில் வயோதிபரின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு குதியில் வயோதிபரின் உடலம் ஒன்று இன்று 05.04.23 மீட்கப்பட்டுள்ளது மூன்று முறிப்பு பகுதியில் மாடு மேய்பதற்காக சென்றவர்களால் வயல் வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்ட வேளை நெட்டாங்கண்டால் பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள். இதன்போது வவனியா முள்ளிக்களும்…

மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் முக்கிய சிகிச்சை பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட மருத்துவமனைக்கு 50 வைத்தியர்களுக்கான தேவைகள் உள்ள நிலையில் 30 வைத்தியர்களே கடமையில் இருக்கின்றார்கள். ஒவ்வொரு துறைகளிலும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுகின்றது…

யாழில் அனுமதியற்ற சிறுவர் இல்லம்14 சிறுமிகள்மீட்பு-முல்லைத்தீவிலும் உள்ளதாம்!

இலங்கையின் வடக்கில் சில இடங்களில் அனுமதியற்ற சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன இவற்றை கட்டுப்படுத்த திணைக்கள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் இருபாலையில் சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள்…