Friday, May 16, 2025
HomeMULLAITIVUஇறுதிபோரில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆத்மசாந்தி பிரார்த்தனை!

இறுதிபோரில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆத்மசாந்தி பிரார்த்தனை!

எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலின் உயிரிழந்த உறவுகளுக்கான (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்இது தொடர்பாக இன்று (15) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments