Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News யாழ்ப்பாணம்

யாழ்-வல்லிபுரஆழ்வார் கோவிலில் படப்பிடிப்பு-நடன இயக்னர் பாபா பாஸ்கர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலில் நாளை 21.03.23 நடைபெறவுள்ள தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பிற்காக இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கொண்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள் குறிப்பாக நல்லூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.


Zee தமிழ் தொலைக்காட்சியின் தொடருக்கான படப்பிடிப்பு நாளை 21.03.23 ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் முன்றலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *