யாழ்ப்பாணம்
-
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே விழிப்பாக இருங்கள்!
.
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் கைவரிசை! சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் அந்த வைகையில் கடந்த 02ம திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது பேரூந்து புத்தளம் பகுதியை…
-
வயோதிப பாட்டியின் கொலை முன்னால் மாகாணசபை உறுப்பினரின் மகள் கைது!
.
மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே…
-
வடக்கினை சேர்ந்த 67 பாடசாலைகளுக்கு தலா 1.5 இலட்சம் நிதி உதவி அவுஸ்ரேலியாவால் வழங்கிவைப்பு!
.
நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பாடசாலைகளுக்கு இந்த நிதி உதவியினை அவுஸ்ரேலியா மக்களின்…
-
ஐ.நா வில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்த ஏ.ஆர். ரகுமான்
.
கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள்,பெண்கள்,இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வேளையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் தமிழ் ஆரவலருமான திரு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்…
-
YOUTUBEல் கருத்து வெளியிட்ட பிரபல ஜோதிடர் சிறையில்!
.
மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறான. கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட பிரபல ஜோதிடர் இந் திக்க தொட்டவத்த எதிர்வரும் பட்டார். 10ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முந்தினம் பிற்பகல் அவர் கைது செய்யப் பட்டார். யூரியூப் சனலில்…
-
நாளைமுதல் யாழ்-நாகபட்டினம் கப்பல் சேவை!
.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை 10ஆம் திகதிமுதல் ஆரம்பமாக இருக்கிறது. பயணிகள் சேவையில் ஈடுபட உள்ள கப்பலின் பெயர் செரியபானி. இந்தக் கப்பலில் 150 பயணிகள் பயணிக்க முடியும். பயண நேரம் 3 மணிநேரம் ஆகும். ஆரம்ப கட்டணமாக இருவழிப்பயணத்துக்கு ரூபா 52,000/- வரை அறவிடப்படலாம் என தெரியவருகிறது. பயணிகள் 50 கிலோ…
-
நீதிபதிக்கு நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வமாகாண சட்டத்தரணிகள்!videos
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று (03.09.2023) காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக…
-
JKஎனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது-கனடா ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பலர்!
.
ஜே.கே எனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது வெளிநாடு ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள். இலங்கையில் இருந்து வெளிநாட்டு அனுப்பிவைப்பதாக கூறி நட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய ஜே.கே.எனப்படும் ஆட்டகடத்தல்காரன் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் போலியான கடவுச்சீட்டு மூலம் நாட்டைவிட்டு வெளியேற…
-
தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றும் மாறாது-சீமான்!
.
தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.
-
தமிழ் மக்களுக்கு நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது!
.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தியானது தமிழர் தலைநகரிலேயே தாக்கப்பட்ட இந்தச் சம்பவமானது வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும்…