கூட்டம் அதிகம்கூடும் பகுதிகளுக்கு செல்லவேண்டாம்!

0 56

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு மக்கள் செல்லவேண்டாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


பயணக்கட்டுப்பாடு கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்.


கேகாலை மாவட்டத்தில் நேற்று இரண்டு கிராமசேவைகள் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.