வலைஞர் மடம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!

0 173

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் ஜெக்கட் ஒன்றும் கைக்குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

23.05.21வலைஞர்மடம் பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் இருப்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் குறித்த பகுதிக்கு சென்று நீதிமன்ற உத்தரவிற்க அமைய குறித்த வெபொருட்களை மீட்டுள்ளார்கள்.


இதன்போது ஜெக்கட் ஒன்றும் ஆறு தமிழன் குண்டுகளும் காணப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.