முள்ளிவாய்க்காலில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இருவர் காயம் ஒருவர் கைது!

0 241

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிராமத்தில் நேற்று இரவு (04.04.21) இருபகுதியில் உள்ள குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரு குடும்பத்தினர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.


முள்ளிவாய்க்கால் கிழக்கு.முள்ளிவாய்கால் மேற்கு கிராம மக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.